Tamil

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி – நவீன் திசாநாயக்க

ஜனாதிபதி பதவிக்கு தான் தகுதியானவர் என்று நம்புவதாகவும், வாய்ப்பு கிடைத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார். திசாநாயக்க, தனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வரலாறு,...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் சரண்

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோஷல் மெலனி அபேகுணவர்தன, இன்று (ஜூலை 30) காலை ஒரு வழக்கறிஞர் மூலம் வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார். தவறான தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட...

துமிந்த திசாநாயக்க விடுதலை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை விடுதலை செய்ய கல்கிசை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (29)...

இளைஞர் கழக விவகாரம் தொடர்பில் சஜித் அவதானம்

இளைஞர்களின் தாயகமான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்ததான இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தால் மேற்கொள்ளப்படும் இளைஞர் கழகங்கள் மற்றும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களை நிறுவுதல், இதற்கு முன்பு நடந்திராத வகையில்...

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் பலி!

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். யஹலதென்ன, சுனிலகமவில் உள்ள அவர்களது வீட்டில் பொலிஸாரால் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தவர்கள்...

Popular

spot_imgspot_img