Tamil

1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது. தற்போது வரை, 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 1,313,232 வெளிநாட்டுப் பயணிகள்...

செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி தமிழ்நாட்டில் போராட்டம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில்...

சிறுமியின் கையில் இருந்த பொம்மைக்குள் போதை பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சீதுவ ராஜபக்ஷபுர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட...

செம்மணி மனித புதைகுழியில் சிறு குழந்தையின் எலும்பு கூடு!

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த எலும்பு கூட்டு தொகுதியுடன் அடையாளம் காணப்பட்ட பால் போச்சியும் அகழ்ந்து எடுக்கப்பட்டு, சான்று...

பிரபல அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடம் கொண்ட நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக வர்த்தக, வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க,...

Popular

spot_imgspot_img