Tamil

எரிபொருள் போக்குவரத்து கட்டணம் 25% அதிகரிப்பு

நகரங்களுக்கு இடையேயான எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25% இனால் அதிகரிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இன்று (28) முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார்...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கெப் ரக வாகனமொன்றின் சேஸி (Chassis) இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியான முறையில் பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்த...

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் மீண்டும் முடக்கம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் (27) பெருமளவிலான மக்கள் அங்கு பிரவேசித்துள்ளனர். கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள...

அமைச்சர் குமார ஜயகொடிக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார்.  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த தொடவெல முன்னிலையில்...

ஈரானிய கப்பல் விவகாரத்தில் பரஸ்பர முரண்பாடு

ஈரானிய கப்பல் விவகாரத்தில் பரஸ்பர முரண்பாடுகளுடன் கூடிய கருத்துகள் முன்வைக்கப்படுவதாகவும் இதுதொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்ததன் பின்னர் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.  கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற...

Popular

spot_imgspot_img