Tamil

நிலையான வைப்பு வட்டி விகிதம் அதிகரிப்பு

மூத்த குடிமக்களின் நிலையான வைப்புத்தொகைக்கான வருடாந்திர வட்டி விகிதத்தை 8.5% லிருந்து 10% ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு வருட காலத்திற்கு 1 மில்லியன் ரூபா வரையிலான வைப்புத்தொகைகளுக்கு இந்த...

கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்...

பவித்ராவும் ரணில் பக்கம்

வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று (06) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தனது முடிவை...

செந்தில் தொண்டமான் திறைசேரிக்கு சென்றதன் காரணம் வெளியானது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான இடைக்கால நிவாரணம் தொடர்பாக திறைசேரி செயலாளர் சிறிவர்தனவுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட சமூகத்தினரை உள்வாங்கக்கூடிய ஏனைய...

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை மனு நிராகரிப்பு

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து எதிர்வரும் 7 ஆம்...

Popular

spot_imgspot_img