அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
லெபனானில் சுமார் 6,000 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் தலைவர்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி ஆகஸ்ட் 7ம் திகதி அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா...
பிரதமர் தினேஸ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளார்.
இன்று கொழும்பில் அவரது கட்சியான கூடிய மகாஜன எக்ஸத் பெரமுனவின் அரசியல் உயர்பீடத்தில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
வெற்றிடமான பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக கடந்த வாரம் சில செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவரை பொலிஸ்...
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணியப்பட்டு,...