Tamil

புதிய திருத்தந்தை தேர்வில் இலங்கைக்கு முன்னுரிமை

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுடன், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது என்று ரோமில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நெவில் ஜோ பெரேரா கூறினார். புதிய...

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆய்வு செய்ய பொலிஸ் குழு

குற்றப் புலனாய்வுத் துறைக்குக் கிடைக்கப்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக ஒரு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மூத்த டி.ஐ.ஜி. அசங்க கரவிட்ட தலைமையில் இந்தக்...

மேலும் ஒரு நிறுவனத் தலைவர் பதவி விலகல்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தனது ராஜினாமா கடிதத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்...

போப் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார் என வத்திகான் அறிவித்துள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் நுரையீரல் தொற்று காரணமாக நீண்டகாலமாக போராடி வந்தார்.

வானிலை மாற்றம்

இன்று (ஏப்ரல் 21) மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா...

Popular

spot_imgspot_img