ராவய பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை விற்பனை செய்யவோ இடமாற்றம், வாடகை அல்லது குத்தகை, இடிப்பு, அதன் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றுதல் மற்றும் செய்தித்தாள் வெளியிடுவதற்கு எதிராக கட்டாய தடை அறிவிப்புடன் பல...
தொழிலதிபர் சி.டி. லெனாவா சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதிகள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரையில் தற்போது...
இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வமுடன்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
உரிய சம்பள அதிகரிப்புக்கு எதிராக அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனி உள்ளிட்ட...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அஞ்சலி செலுத்தினார்.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் புகழுடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தியதுடன்,...