Tamil

போர் நிறுத்தம் – திடீரென அறிவித்த ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரை இஸ்ரேல் நிறுத்தினால் பணயக் கைதிகளை விடுவிப்பது முதல் முழுமையான போர் நிறுத்த உடன்பாட்டிற்குத் தயாராக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (31) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் பரீட்சைக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். உயர்தரப் பரீட்சை...

விமர்சனங்களுக்குத் திங்கட்கிழமை தக்க பதிலடி

"ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற எனது கருத்து தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துவரும் நபர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை உரிய பதிலடி கொடுப்பேன்." இவ்வாறு ஐக்கிய...

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருமணத்தை மீறிய உறவு குறித்து வெளியில் பேசாமல் இருக்க ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த...

தேர்தல் நடந்தால் நாடு பின்னோக்கி செல்லும்

எதிர்வரும் காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் நாடு இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னோக்கிச் செல்லும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தேர்தலுக்கு முந்தைய காலமும்...

Popular

spot_imgspot_img