Tamil

டக்ளஸை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு.

மினுவாங்கொடயில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் கைது

மினுவாங்கொட பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 25 T-56 தோட்டாக்களுடன் ஒரு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின்...

டக்ளஸை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிகமாக விசாரிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் துறை (CID) 72 மணி நேர தடுத்து வைக்கும் உத்தரவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CID விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வரும்...

4.56 லட்சம் குடும்பங்கள் ரூ.25,000 உதவித் தொகைக்கு தகுதி

பேரிடர் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ரூ.25,000 முன்பண உதவித் தொகையை பெற்றுக்கொள்ள 4,56,846 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ பிரிவின் கூடுதல் செயலாளர் கே.ஜி. தர்மதிலக தெரிவித்தார். மேலும், பேரிடர் நிலைமை...

Ondansetron ஊசி தொடர்பில் CID முறைப்பாடு

சந்தேகத்திற்குரிய ஒண்டான்செட்ரோன் (Ondansetron) ஊசி தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்றுநோய் நிறுவகத்தில் (National Institute of Infectious Diseases) சிகிச்சை...

Popular

spot_imgspot_img