இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரு கொலைகள் மற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் படுகொலை தொடர்பான விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களை அறிந்தவர்களிடம் பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் (Counter Terrorism Policing)...
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது இந்திய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி...
பல வருடங்களாக இராணுவம் ஆக்கிரமித்திருந்த தமிழர்களுக்குச் சொந்தமான இருநூறு ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் காணி உரிமையாளர்கள் அதற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் இருக்கலாம் என்ற...
இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் சேராங்கோட்டை வந்த இலங்கைத் தமிழர்களிடம் மண்டபம் கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலாக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி, மோடியின் வெற்றியை இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகள்...