Tamil

இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் பிரிட்டன் விடுத்துள்ள வலியுறுத்தல்

இலங்கை, மனித உரிமை விடயத்தில் பிரிட்டனின் முன்னுரிமைக்குரிய நாடாக விளங்குகின்றது என பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி ட்ரெவல்யன் தெரிவித்துள்ளார். மேலும், நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக அனைவரையும் உள்வாங்கிய நடைமுறையின்...

தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல

தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றமையானது, ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது X வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறித்த பதிவில், ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும்...

அரசாங்கத்தை எச்சரிக்கிறார் ஜீ.எல் பீரிஸ்

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல தயார் என பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர் பீரிஸ்...

பதவி விலகினாலும் நீதிமன்ற தடை தொடர்கிறது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...

தேர்தல் நடக்கும், ரணில் போட்டி – ரவி உறுதி

நகைச்சுவைகளை வழங்குவது முக்கியமல்ல, ஜனநாயக ரீதியில் மக்களின் நம்பிக்கையைப் பேணுவதே முக்கியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவர் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ரவி கருணாநாயக்கவின் கூற்றுப்படி...

Popular

spot_imgspot_img