ஜேவிபி உள்ளூராட்சி உறுப்பினர் சடலமாக மீட்பு

Date:

வலல்லாவிட்ட உள்ளூராட்சி சபையில் ஜனதா விமுக்தி பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் கால்வாயில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 70 வயதுடைய பொபிட்டிய, பரல்லாவிட்ட பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவர் காணாமல் போயுள்ளதாக நேற்று முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், மேலதிக விசாரணைகளின் போது அருகில் உள்ள கால்வாயில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...

சஜித் தலைமையில் அவசர கூட்டம்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் நேற்று (21)...

களு கங்கை ஆற்றைச் சுற்றி வெள்ள நிலை

இன்னும் சில மணி நேரங்களுக்குள் களு கங்கை ஆற்றைச் சுற்றிய பகுதிகளில்...

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...