Tamil

வெப்பம் குறித்து எச்சரிக்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இன்று வெப்பக் குறியீடு,...

சஷிந்திர ராஜபக்சவிற்கு விளக்கமறியல்

அரகல பேராட்டத்தின் போது போலியான தகவல்களை வழங்கி நஷ்ட ஈடு பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று...

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை , அவ்வப்போது இலைங்கை...

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 177 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தார். இதன்படி குறித்த...

Popular

spot_imgspot_img