Tamil

கம்பஹாவில் இருவர் சுட்டுக் கொலை

கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கார் பழுதுபார்க்கும் கடை நடத்தும் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வா தெரிவு

சற்று முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவினால் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபாலத சில்வாவை நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பதில் பொதுச் செயலாளராக தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்....

மனநலம் குன்றிய தனது பிள்ளையை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கான்ஸ்டபிள்

மனநலம் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது மகனைக் கொன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஹாபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வெலிசர வெந்தேசி...

6 பேருக்கு எதிராக தீர்மானம் எடுக்க கூடுகிறது மொட்டுக் கட்சி உயர்குழு

சமகி ஜன சனந்தனவுடன் இணைந்துள்ள 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு நாளை (9ஆம் திகதி) கொழும்பில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 5ஆம் திகதி பொதுஜன...

ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு பதப்படுத்தும் நிலையம் ஆளுநரால் திறந்து வைப்பு!

விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்காக...

Popular

spot_imgspot_img