Tamil

போராட்டம் வெற்றி – சுகாதாரத் தொழிற்சங்கங்கள்

சுகாதாரத் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மூன்று வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். இதன்படி,...

வவுணதீவில் 100 குடும்பங்களுக்கு ஆளுநர் வழங்கிய காணி உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில்...

ரணிலால் மாத்திரமே முடியும்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உறுதிப்படுத்துவதாகவும், எனவே அவரின் தலைமைத்துவம் நாட்டிற்கு முன்னோக்கி செல்ல...

பெருந்தோட்ட மக்கள் குறித்து ஜனாதிபதி சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம்

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெருந்தோட்ட மக்களுக்கு இலவச காணி வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு...

தமிழ் பொதுவேட்பாளர் யோசனை:அடியோடு நிராகரித்தார் சம்பந்தன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற யோசனையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. அடியோடு நிராகரித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

Popular

spot_imgspot_img