Tamil

கச்சத்தீவு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவிலிருந்து 3500 பேரும் நாட்டிலிருந்து சுமார் 4 ஆயிரம் பேரும் திருவிழாவில் கலந்து...

கடந்த வருடம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் பலி கைது

மன்னார் – அடம்பன் - முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும்...

மின் கட்டணம் குறைக்கப்படுகிறது

கடந்த ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டண சதவீதத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு...

மாகாண சபைகளிலிருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்க யோசனை

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோசனை சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென அவர் யோசனை...

ஜனாதிபதி தேர்தலுக்கு பணம் செலவழிப்பது அநியாயம் – ராஜித

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு கோடிக்கணக்கான பணத்தை விரயம் செய்வது அநியாயம் என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மக்களுக்கு உணவளிக்கக்...

Popular

spot_imgspot_img