Tamil

மரதன் ஓடிய மாணவனுக்கு நேர்ந்த கதி

திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (11) இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நோய்வாய்ப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை...

மட்டக்களப்பிலும் ஆளுநர் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி பூங்கா மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. ஆளுநர் செந்தில் தொண்டமானால் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பித்து...

மாணவிக்கு ஹோட்டல் அறையில் பாலியல் பாடம் புகட்டிய டியூஷன் மாஸ்டர்!

தகவல் தொழில்நுட்ப பாடத்தில் பிரபலமான பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவரை அநுராதபுரம் தலைமையக பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்பதாம் ஆண்டில் படிக்கும் 14 வயது மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம்...

பாதாள உலகக் குழுவை மடக்க டுபாய் செல்லும் உயர் பொலிஸ் அதிகாரி

டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களை பொறிவைக்கும் நடவடிக்கைக்கு வசதியாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை அனுப்புவதற்கு யோசனை...

காலநிலை மாற்றத்தால் நீர் தட்டுப்பாடு

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தினசரி தண்ணீர் தேவை அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக குறைந்த...

Popular

spot_imgspot_img