Tamil

நாடு முழுவதும் வறண்ட வானிலை

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாடு முழுவதும் பிரதானமாக வறண்ட வானிலை காணப்படக்கூடும் என அந்த...

ஜனாதிபதி ரணில் மீது சஜித் குற்றச்சாட்டு

நாட்டை சீரழித்தவர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பெப்ரவரி 20ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட பிணைப் பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்,...

வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் மௌனம் காக்கின்றது – தேசிய மக்கள் சக்தி

வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். மக்கள் விடுதலை...

அநுரவை நோக்கிப் படையெடுக்கும் வெளிநாட்டுத் தூதுவர்கள்!

இன்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் 06 நாடுகளின் தூதுவர்கள் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தனர். பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர்...

பல பொருட்கள் VAT இல் இருந்து விலக்கு

எதிர்காலத்தில் VAT வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப்...

Popular

spot_imgspot_img