Tamil

வயது முதிர்வை எதிர்க்கும் மருந்து ; கொழும்பு பல்கலைக்கழகத்தினால் கண்டுப்பிடிப்பு

வயது முதிர்வை எதிர்க்கும் ஊட்டச்சத்து மருந்தினை கொழும்பு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. குறித்த மருந்து இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்லைக்கழகத்தின் உயிரியல் இரசாயனம், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி...

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாரிய பேரணி ; பொலிஸார் நீர்தாரை, கண்ணீர் புகை தாக்குதல்

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று முன்னெடுத்துவரும் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். பேரணி கொழும்பு பொது நூலகத்துக்கு அருகில் பயணிக்கும்...

இம்ரானுக்கு 10 ஆண்டு சிறை

அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து கடந்த...

சுதந்திர தின ஒத்திகையில் விபத்து

சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் பெரசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பெரசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில்...

சஜித் அணி பேரணிக்கு நீதிமன்றம் தடை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பலர் மாளிகாவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பல வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என...

Popular

spot_imgspot_img