Tamil

ரணில் – பசில் இன்று மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 4 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தச் சந்திப்பு...

மது விற்பனை அனுமதி பத்திரங்கள் விற்பனை செய்த எதிர்க்கட்சி எம்பிக்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், சமகி ஜன பலவேகயவும் தமது நண்பர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு கமிஷன் அடிப்படையில் மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க தலையிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. புதிய மது விற்பனை நிலையங்கள் அமைப்பது குறித்தும், உரிமம்...

மைத்திரிபால தலைவர் பதவியிலிருந்து மைத்திரி இராஜினாமா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்றத்தின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் மைத்திரிபால...

இலங்கைத் தமிழர்களின் தனித்துவ பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது

இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழர்களாக இருப்பதால் காணப்படும் பிரச்சினை என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் முன்னாள் தலைவரும், பட்டய கணக்காளருமான செல்வேந்திரா சபாரட்ணம்...

சாதனைக்கு முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு!

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள...

Popular

spot_imgspot_img