போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
மேலும்,...
பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஷ்பந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் மூன்று மாத காலத்திற்கு பொலிஸ் மா அதிபராக பணியாற்ற ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
இதன்படி, தேசபந்து...
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், அப்படிச் செய்தால் மக்களுடன் வீதிக்கு இறங்கி ஜனாதிபதி ரணிலை ஓட ஓட விரட்டியடிப்போம் என்றும் ஜே.வி.பியின்...
இரகசிய பொலிஸ் பிரிவின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகரவிற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை(21) காலை பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மொழியல் ஆங்கிலத்துறை தலைவர் கவிதா நவகுலன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது “தாய்மொழி பற்றிய...