Tamil

கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களின் நிலை

பைசர் (Pfizer), மோர்டானா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனெகா கொவிட் (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட பிறகு இதயம், மூளை மற்றும் இரத்த சிக்கல்களின் அரிதான பக்க விளைவு ஏற்பட்டுள்ளமை மிகப்பெரிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது...

ராகமையில் ஒருவர் சுட்டுக் கொலை

ராகம, அல்பிட்டிவல பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் 39 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிதாரிகள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த கொலையை செய்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

கப்பல் மூலம் இந்தியா செல்லவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

பயணிகள் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகளிடம் தற்போது அறவிடப்படும் விலகல் வரியை குறைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான வாராந்த மாநாட்டில் அமைச்சர் பந்துல...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 21.02.2024

1. 37வது APRC அமர்வின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2026 வரை இலங்கையின் தலைமைப் பதவியை பிரகடனப்படுத்தியதுடன், விரைவான துறை மாற்றத்தின் மூலம் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடாக...

புதிய ஆணைக்குழுவை நிறுவுவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் கடந்தகால உண்மை ஆணைக்குழுக்களை அங்கீகரிக்க வேண்டும்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், புதிதாக அரசாங்கம் அமைக்க உத்தேசித்துள்ள ஆணைக்குழு தொடர்பில் கடும்...

Popular

spot_imgspot_img