Tamil

ரணிலுடன் செல்ல எனக்கு பைத்தியம் இல்லை!

எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் திட்டம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் அளவுக்கு தனக்கு பைத்தியம் இல்லை என்று சிறிசேன கூறுகிறார். அத்துடன்,...

பொலிஸாரின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு

முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸ் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் இன்று சிவவழிபாடு இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று...

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

15-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுகாதார அதிகாரிகள் சோதனை முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அவர்...

தேங்காய் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை

சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி அதிகரிக்கப்படவில்லை என அதன் தலைவர் பேராசிரியர்...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் – லோட்டஸ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தார்.

Popular

spot_imgspot_img