Tamil

சமாதான நீதவான் நியமன தகுதி குறைப்பு

சமாதான நீதிவான் நியமனத்திற்கு தேவையான கல்வித் தகுதி உயர் தர மட்டத்திலிருந்து சாதாரண தர மட்டத்திற்கு குறைக்க நீதிமன்றங்கள், சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நடவடிக்கை...

காவல்துறையினருக்கு தமிழ்மொழி கட்டாயம்

காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என யாழ் பிரதிப் காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய...

பலாலி விமான நிலைய விரிவுபடுத்தலுக்காக 500 ஏக்கர் காணி சுவீகரிப்பு என்பது தவறு

பலாலி விமான நிலைய விரிவுபடுத்தலுக்காக மக்களின் 500 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனவும், அப்படி எந்தவிதமான எண்ணமும் இந்தியாவிற்கு இல்லை எனவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா...

தமிழரசுக்கட்சி மீது சுமத்தப்பட்ட குற்றம்: சுமந்திரனின் நிலைப்பாடு!

“இலங்கை தமிழரசுக்கட்சியில் யாப்பு மீறல்கள் இருக்குமாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்து நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்லலாம் ” என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான...

நிறைவேற்றதிகார ஒழிப்பு வெற்றியளிக்கப்போவதில்லை – சரித ஹேரத்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கே நடுங்கிய அரசு, சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமா? நிறைவேற்று அதிகார அரச தலைவர் பதியை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் முயற்சி வெற்றியளிக்காது - இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற...

Popular

spot_imgspot_img