Tamil

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை அழைத்து இதொகா தலைமை ஆலோசனை

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோரின் முன்னிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசால்...

30 வயது பெண் சுட்டுக் கொலை

மாரவில, மராண்ட பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இறந்தவர் 30 வயதுடைய பெண், முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக்...

சர்ச்சை ஏற்படுத்தும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விவாதம்

தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை வரும் 24 ஆம் திகதி எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் திட்டமிடப்பட்ட இலங்கை மின்சாரம் (திருத்தம்) மசோதாவை...

முன்னாள் ஜனாதிபதிகள், குடும்பத்தினர் அனுபவித்து வந்த சிறப்பு சலுகைகள் ரத்து?

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுபவித்து வந்த சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய அனுமதிக்கும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவை...

தேசபந்து குற்றவாளி

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று கண்டறிந்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். நாடாளுமன்றம் விவாதித்து தீர்மானத்தை நிறைவேற்றும் திகதி பின்னர்...

Popular

spot_imgspot_img