Tamil

தமிழ் பொதுவேட்பாளர் யோசனை:அடியோடு நிராகரித்தார் சம்பந்தன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற யோசனையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. அடியோடு நிராகரித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கித் தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க முயலாதீர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைப் போட்டியிட வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார். தெற்கில்...

வடக்கு சுகாதாரப் பணிப்பாளராக சிங்களவர் ஒருவர் நியமனம்!

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வைத்திய கலாநிதி  பத்திரன சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேநேரம்...

கஞ்சாவுடன் கைதான கலால் அதிகாரிகள்!

கேரள கஞ்சா தொகை ஒன்றுடன் நான்கு கலால் அதிகாரிகள் உட்பட 08 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே...

இம்ரான் கான் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான...

Popular

spot_imgspot_img