Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 07.01.2024

1. "ஜனவரி 3, 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது பொதுச் சேவைகள் மற்றும் மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த" ஊழியர்களுக்கு எதிராக பணி இடைநீக்கம் மற்றும் ஒழுக்காற்று...

வரி பதிவு இலக்கத்தைப் பெற இலகுவான வழி

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களின் ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். "உள்நாட்டு வருமான வரித்...

இன்று அதிகரிக்கும் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். வட மத்திய மற்றும் ஊவா...

சாதனை படைத்த மூதாட்டியை நேரில் அழைத்து பரிசுடன் வாழ்த்திய ஜனாதிபதி

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி மதிப்பளித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, ...

விமான நிலையத்தில் தன்னியக்க முக அடையாள கண்காணிப்பு

குற்றவியல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய பயணிகளை அடையாளம் காணும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் தன்னியக்க முக அடையாள கண்காணிப்பு அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் திரான்...

Popular

spot_imgspot_img