Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 08.02.2024

1.இந்தியா அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 7வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் செல்கிறார். முக்கிய உரையை வழங்குவதற்கும் "இலங்கைக்கான முதலீட்டு...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

நாட்டில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் தமிழகத்தில் இன்று புதன்கிழமை (7) காலை தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு தமிழக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்ட...

ராஜபக்ச தரப்பை விட மிக மோசமாகச் செயற்படும் ரணில் ; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

தமிழர் தேசத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் ராஜபக்ச தரப்பை விட ரணில் மிக மோசமாகச் செயற்படுகிறார் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான விலே நிக்கல்,...

சனத் நிஷாந்தவின் மனைவி சி.ஐ.டியில் முறைப்பாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகத்...

HNDE ஆசிரியர்கள் நியமனம்! நேரடியாக திறைசேரி சென்று வலியுறுத்திய கிழக்கு ஆளுநர்

HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர்...

Popular

spot_imgspot_img