Tamil

ஈழத்தமிழர்களது நியாயங்களை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்

எமக்கும் இந்தியாவுக்குமான உறவுநிலை எங்கு கைவிட்டுப்போனதோ அங்கிருந்துதான் அவ்வுறவு நிலை தொடங்கப்பட வேண்டும் என நாங்களும் எமது மக்களும் கருதுகிறோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வேந்தன் வெளியிட்டுள்ள ஊடக...

தேஸ்பந்து தென்னகோன்னுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஸ்பந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என கோரி 02 அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின்...

தவணை முறையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் – கஞ்சன விஜேசேகர

புதிதாக மின்இணைப்பினை பெற்றுக்கொள்ளும் மின்சாரபாவணையாளர்களுக்கு தவணைமுறையில் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர்...

சாணக்கியன் எம்பியை அடிக்கப் பாய்ந்த மொட்டு கட்சி எம்பி!

"பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன என்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார்" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் 'நீர்...

கிழக்கு ஆளுநர் அழைப்பில் பிரபல பக்திப் பாடகர், தெய்வீக சொற்பொழிவாளர் இலங்கையில்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில் போரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்...

Popular

spot_imgspot_img