Tamil

யாழ் பல்கலை மாணவி திடீர் மரணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வந்த...

நீண்ட காலத்திற்குப் பின் இலங்கையில் பதிவான கோவிட் மரணம்!

சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

ராதாவின் திட்டத்திற்கு கிழக்கு ஆளுநர் வாழ்த்து

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணனுக்கு '200இல் மலையக மாற்றத்தை நோக்கி' நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பின்வருமாறு

முக்கிய செய்திகளின் சுருக்கம் 24.12.2023

1. இந்தியாவின் அதானி குழுமத்தால் தொடங்கப்படும் காற்றாலை மின் திட்டம், எதிர்பார்க்கப்படும் ஏவுதலுக்கான ஆரம்ப காலக்கெடுவை டிசம்பர் 23-ஆம் திகதி இழக்கிறது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் இத்திட்டத்தின் ஆரம்ப...

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 3.6 பில்லியன் டொலர்களாக உயர்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்ற போது வெளிநாட்டு கையிருப்பு கடுமையான சரிவை சந்தித்திருந்தது. ஆனால், தற்போது வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடிந்துள்ளதாக தொழில் மற்றும்...

Popular

spot_imgspot_img