Tamil

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதிக்கு அமெரிக்கா வரவேற்பு!

இலங்கையின் முதலாவது விரிவாக்கப்பட்ட நிதி வசதி மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதனடிப்படையில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவாக இலங்கைக்கு சுமார் 337 மில்லியன் டொலர்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது மாநாடு இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று (15) நடைபெறவுள்ளது. கட்சியின் மாநாடு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி...

பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான ரா.சங்கரன் காலமானார்

இயக்குநரும், ‘மௌனராகம்’ படத்தில் ரேவதி அப்பாவாக நடித்தவருமான ரா.சங்கரன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவர் தனது 92 ஆவது வயதில் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ‘ஒரு கைதியின் டைரி’, ‘பகல் நிலவு’,...

இந்நாடு சிங்கள நாடல்ல, தமிழ்நாடுமல்ல ; மனோ கணேசன்

இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற...

ராகம துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

ராகம, வல்பொல பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (14) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உட்பட மூவர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கான...

Popular

spot_imgspot_img