Tamil

சீன வேலைத்திட்டங்களில் இலங்கையருக்கு முன்னுரிமை

நாட்டில் கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சீன அபிவிருத்தித் திட்டங்களில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிகளவில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. சீனாவின் Belt and Road திட்டத்தின் ஊடாக நிதியளிக்கப்பட்ட குறித்த திட்டமானது கட்டுமானம், போக்குவரத்து...

வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தம்

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன. வடக்கு ரயில்வேயின் மஹவ...

தைவான் விவகாரத்தில் நட்பு நாடுகள் அமெரிக்காவுடன் ஒன்றிணைய வேண்டும்

தைவான் நீரிணையின் நிலைத்தன்மைக்கு வா‌ஷிங்டன்னும் அதன் ஆசிய நட்பு நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சுதந்திரமான கடல்...

தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்கள் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் கைது...

தமிழர்களுக்கான பிரதேச செயலகம் குறித்து உயரிய சபையில் கேள்வி

நான்கு தசாப்தங்களாக கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக மாற்றியமைத்து அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்க...

Popular

spot_imgspot_img