Tamil

பொலிஸ் மா அதிபர் விடயத்தில் அரசியல் அமைப்பு பேரவை எடுத்த முடிவு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட சேவை நீடிப்பை நான்காவது தடவையாகவும் நிராகரிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்று (18) கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொலிஸ்...

அதிகாலையில் படகு கவிழ்ந்து ஜப்பானியர் உள்ளிட்ட நால்வர் மாயம்

மாரவில, கடல் கட்டுவ பகுதியில் இன்று (19) காலை படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (18) மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05...

ஜனாதிபதியின் பட்ஜெட்டில் பெரும்பான்மையான மக்கள் மகிழ்ச்சி; சமன் ரத்னப்பிரிய

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு - செலவுத் திட்டம் குறித்து நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். சிவில் அமைப்புகள்...

வடக்கின் கடற்றொழிலை விருத்தி செய்ய 500 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கின் கடற்றொழிலை மேலும் விருத்தி செய்கின்ற வகையில், வடக்கின் கடற்றொழில் தொடர்பிலான வசதிகளை மேற்கொள்வதற்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் வேளாண்மைக்கனெ 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்...

யாழில் பிக் மீ சாரதி மீது தாக்குதல்!

யாழ், திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது பொலிஸாரும்...

Popular

spot_imgspot_img