Tamil

வடக்கில் இன்று மழை

வடமாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 16.11.2023

1. ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சாத்தியமான மறு போட்டிக்கான அவரது திட்டங்களை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ...

இலங்கை கிரிக்கெட் சபைக்கு கோப் குழு மீண்டும் அழைப்பு

நவம்பர் 23 மற்றும் 28 ஆம் திகதிகளில் மீண்டும் கோப் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக நேற்றுமுன்தினம் (14) இலங்கை...

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி

நடப்பு உலகக் கிண்ண தொடரில் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக இந்தியா தகுதிப் பெற்றுள்ளது. நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்று இடம்பெற்றிருந்தது. மும்பை - வான்கடே மைதானத்தில் இந்தப்...

யாழ்ப்பாணத்தில் சீனத் தூதுவர் சொன்னது என்ன?

சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பல் இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று வெளியேறிய சில நாட்களில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு வந்தார். அவர் வடக்கு கிழக்குக்கும் வந்து போனார். அவர் வந்து...

Popular

spot_imgspot_img