Tamil

கிரிக்கெட் சபைக்கு எதிரான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது. எதிர்க்கட்சியினால்...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மறுப்பு அறிக்கை

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை வேறு தரப்பினருக்கு மாற்ற முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மறுப்பு விளக்கம்...

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க டில்லி-வாஷிங்டன் திட்டம்!

இலங்கைத் தலைநகரில் இந்தியச் செல்வந்தரான கௌதம் அதானி அமைத்துவரும் துறைமுக முனையத்திற்கு அமெரிக்கா 553 மில்லியன் டொலர் (S$750 மி.) நிதி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க புதுடெல்லியும் வாஷிங்டனும்...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (09) காலை பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த...

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் உயிரிழந்த சுஜித் யட்டவரவின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

சுஜித் யட்டவர பண்டாரவின் சடலம் இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. சடலம் இஸ்ரேலில் இருந்து டுபாய் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து Fly Dubai Airlines விமானமான FZ-579 மூலம்...

Popular

spot_imgspot_img