Tamil

ரணில் அரசு விரைவில் கவிழ்ந்தே தீரும் – அடித்துக் கூறுகின்றார் சஜித்

ஊழல், மோசடிகளைப் பாதுகாத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு கவிழ்ந்தே தீரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆளும் தரப்பில்...

கிளிநொச்சி மேல் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

கிளிநொச்சி - பிரமந்தனாறு பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு ஒன்பது வருடங்களின் பின் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இன்றைய தினம் வழங்கப்பட்ட தீர்ப்பானது கிளிநொச்சி மேல்...

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில்...

எவருக்கும் அநீதி இடம்பெற இடமளியோம்

"இது மொட்டுக் கட்சியின் ஆட்சி. இந்த ஆட்சியில் எவருக்கும் அநீதி இடம்பெற இடமளிக்கமாட்டோம்" - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். "நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...

தாக்குதலுக்கு உள்ளான 9 வயது மாணவன் வைத்தியசாலையில், ஆசிரியை கைது

ஒன்பது வயது சிறுவன் பாடசாலை ஆசிரியையால் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மாணவியின் பெற்றோர்கள் பல கல்வி அதிகாரிகளிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருந்த நிலையில், நேற்றுமுன்தினம் (08) காலை 10.30 மணியளவில் குறித்த ஆசிரியை...

Popular

spot_imgspot_img