தெற்காசியாவின் சிறந்த விமான சேவைக்கான விருதை 'ஸ்ரீலங்கன்' ஏர்லைன்ஸ் வென்றுள்ளது.
இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா விருது விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த வணிக வகுப்பு விருதையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வென்றுள்ளது.
விமான நிறுவனங்கள்...
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Iravat’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடற்படை சம்பிரதாயத்திற்கு அமைய இந்த கப்பல் வரவேற்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
124.8 மீட்டர் நீளமும், மொத்தம்...
நாட்டின் தலைவர் மீண்டும் தேர்தலுக்கு செல்ல மாட்டார் என்று இப்போது சிலர் கதைக்கிறார்கள். அதிகார நாற்காலியில் அமர்ந்திருப்பவர் அதை விட்டுவிடுவார் என்று நினைக்க முடியாது.
ஆனால், இன்றைக்கு தலைவர் செய்யும் வேலையால், அவரின் திட்டம்...
சவூதி அரேபிய தூதுவர் காலிட் பின் ஹமூத் அல்கஹ்தானி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை கல்வி அமைச்சில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலில் பரஸ்பர நலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கு...
இஸ்ரேலுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று காலை இஸ்ரேலை வந்தடைந்ததுடன், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ஆம் திகதி திடீரென யாரும்...