Tamil

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில், நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. தேசிய நுகர்வோர் விலைச்...

நாளைமுதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரசு மற்றும் அரசு சார் பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை (22ஆம் திகதி) முதல் எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அரச மற்றும் அரசு சார் பாடசாலைகளில்...

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையை வந்தடைந்தார்

இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜா இன்று (டிச. 20) கொழும்பு வந்துள்ளார். நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். முன்னதாக இலங்கைக்கான...

மன்னார் மாவட்ட அரச அதிபராக சனியன்று பதவியேற்கின்றார் கனகேஸ்வரன்!

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக எதிர்வரும் சனிக்கிழமை காலையில் பதிவியேற்கின்றார். 1998 முதல் 2003 செப்டெம்பர் வரை கொடிகாமம் போகட்டி அ.த.க. பாடசாலையில் ஆசிரியராகப்...

டிக்கிரி மெனிகே தடம்புரள்வு – மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயாவிலிருந்து கண்டி ஊடாக கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் 1024 இலக்க திகிரி மெனிகே புகையிரதம் ஹட்டன் சிங்கமலை பிங்கேக்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்ததுள்ளது. இதன் காரணமாக மலையக ரயில்...

Popular

spot_imgspot_img