Tamil

LRC புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் புதிய தலைவர் பிரபல சட்டத்தரணி பண்டுக்க கீர்த்தினந்த பத்தரமுல்ல அலுவலகத்தில் இன்று (10.10.2023) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

குழந்தைகள் வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை நிறுத்தம்

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு வருடங்களாக CT ஸ்கேன் இயந்திரம் தொடர்பான நிறுவனத்துடனான சேவை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமையால்...

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தயாராகும் அரசாங்கம்

ஜனாதிபதித் தேர்தல் உட்பட தேசிய தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கத்திலேயே பாராளுமன்றத் தேர்தல் முறையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. கலப்பு முறையின் கீழ் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அனுமதி...

தினேஷ் ஷாப்டரின் பூதவுடலை உறவினர்களிடம் கையளிக்க முடியாது – நீதிமன்றம் அறிவிப்பு

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் பூதவுடலை உறவினர்களிடம் கையளிக்க முடியாது என, மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் வைத்தியர்கள் குழு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் குழு இது தொடர்பில்...

செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்களை பாராட்டிய ஜனாதிபதி

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். கல்லூரியின் கடந்த...

Popular

spot_imgspot_img