Tamil

மன்மோகன் சிங்கின் உடலுக்கு நாமல் இறுதி அஞ்சலி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று (28) புதுடெல்லி சென்றுள்ளார். புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின்...

தமிழரசுக் கட்சியின் தலைவர் நான்தான் – மாவை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்ற நிலையில், இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி...

தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே – தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்ட வாயிலில் காட்சியளித்த பதாதை

“மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறும் மண்டபத்துக்கு முன்னால்...

கொழும்பில் குவிந்த குப்பைகள்

பண்டிகை காலத்தில் கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் 450 தொன்களாக காணப்பட்ட குப்பைகள் இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன்...

யோஷித்த ராஜபக்‌சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித்த ராஜபக்‌சவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆஜராக அழைப்பு விடுத்துள்ளது. சட்டவிரோத சொத்துக்களை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் யோஷித ராஜபக்சவை எதிர்வரும் 3ஆம் திகதி...

Popular

spot_imgspot_img