Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 02.05.2023

1. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத் தரவுகள் படி, கொழும்பில் ஒரு குடும்பத்தின் மின்சாரக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.10,192 ஆகவும், வாழ்க்கைச் செலவுகள் ஏப்ரல்'23ல் ரூ.46,169 ஆல் உயர்ந்ததாகவும் காட்டுகிறது....

மடுல்சீமை மக்களிடம் சஜித் மன்னிப்பு கோரவேண்டும் ; வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மடுல்சீமைக்கு வந்து எமது மக்களிடம் மன்னிப்பு கேட்டால் மாத்திரமே கட்சியுடன் செயல்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில்...

ஆசிய கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றது நேபாளம்!

இம்முறை ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட நேபாள அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி நேபாளம் ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. குழு A இல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் நேபாளம்...

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைகிறது!

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மாற்றம் நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. N.S

மக்களின் பலத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்!

இலங்கை தனது வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்திற்கு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளதுடன் அந்தப் போராட்டத்தில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் எனவும் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற தேசிய...

Popular

spot_imgspot_img