ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று கொழும்பு மோதர காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.
பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன. கணவனின் இழப்புக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும்...
இலங்கை இசைக்கலைஞர் துலீக கோதாகொட தனது 40 வயதில் காலமானார்.
துலீக கோதாகொட எப்எம் தெரணாவின் தயாரிப்பு குழுவில் புகழ்பெற்ற உறுப்பினராவார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.
N.S
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் தலைவர். அவர் நீண்டகால அரசியல் வரலாற்றைக்கொண்ட தலைவர். அவர் தனது காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்...
மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய கூட்டிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு...
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னாவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையுடன் 3 இலட்சம் ரூபா...