அக்குறணை, துனுவில பிரதேசத்தில் பாறை சரிந்து வீடொன்று புதையுண்டதில் பெண் ஒருவர் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது வீட்டினுள் 5 பேர் இருந்ததாக அனர்த்த முகாமைத்துவ...
லிந்துலை - ஹென்போல்ட் மைதானத்தில் நேற்று ஆரம்பமான 'தி லெஜன்ட்ஸ்' மென்பந்து கிரிக்கெட் போட்டி மழை காரணமாக இன்று முற்றாக கைவிடப்பட்டுள்ளது.
காலநிலை சீரானதும் போட்டி மீண்டும் நடத்தப்படும் எனவும் பதிவு செய்துள்ள...
1. ஜனாதிபதி நிதியத்தின் கீழ் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி டிசம்பர் 30, 2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2. ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க 'தனிப்பட்ட' காரணங்களை காட்டி...
இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறைசாற்றும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகை இதுவாகும்...
260 பொலிஸ் நிலையங்களுக்கு புதிய பொலிஸ் பொறுப்பாளர்களை நியமித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த இடமாற்றங்கள் குறித்து அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் தற்போது பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம்...