Tamil

இதுவே சிறந்த தருணம்! இதனை கைநழுவவிட்டால் இனி ஒருபோதும் இல்லை!!

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சிப் பேச்சுவார்த்தைத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. அதற்காகவே இந்தப் பதிவு. பல தசாப்தங்களாக...

சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் கோதுமை மா தரமற்றது!

சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் கோதுமை மாவு தரமற்றது என பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர் பேக்கரி பொருட்களுக்கு நிலையான கட்டுப்பாட்டு விலை இல்லாததால் பேக்கரி தொழிலில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தென் மாகாண சிறு...

வடக்கு கிழக்கில் இறந்த விலங்குகள் குறித்து இரசாயன பரிசோதனை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகள் தொடர்பில் ஆய்வுகூட பரிசோதனை நடத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அண்மைய நாட்களில் பதிவான காலநிலை மாற்றத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த கால்நடைகளின் எண்ணிக்கை...

இந்தியாவுடனான ETCA வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்!

நெருக்கடியில் சிக்கியுள்ள அதன் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொழும்பு எதிர்பார்க்கும் நிலையில், தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பாக இலங்கை...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 11.12.2022

1. ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக அலுவலகத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே ஜே வீரசிங்க, "இந்த மாத இறுதியில் இந்தியாவுடன் ETCA தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம்...

Popular

spot_imgspot_img