Tamil

ரணில் – தினேஷ் – சுமந்திரன் அவசர பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் நேற்று மாலை சுமார் 45 நிமிட நேரம் சந்தித்து நேரடிக் கலந்தாலோசனைகளை நடத்தினர். வரும் 13ஆம்...

இலங்கையில் காற்று மாசு படிப்படியாக குறைவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் காற்றின் மாசு அளவு வேகமாக குறைந்து வருவதால் இலங்கையில் நிலவும் வளிமண்டல மாசு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்திய காற்றின்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 09.12.2022

01. தமிழ், சிங்களம் மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய இலங்கை முழுவதற்கும் இந்தியா எப்போதும் ஆதரவை வழங்கி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 02. மின் கட்டணத்தை...

பிக்குகளால் இன்று வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலை உள்ளது

அன்றைய காலத்தைப் போலவே இன்றும் பிக்குகள் விமர்சிக்கப்படுவதாகவும், சமூகத்தில் அவமானமாக இருப்பதாகவும் நாரஹேன்பிட்டி அபயராமவின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவிக்கின்றார். ஆனால் அவர்களின் அவதூறு பிரச்சாரங்களுக்கு பயந்து தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை...

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை ; கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விசேட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. N.S

Popular

spot_imgspot_img