Tamil

2021 சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு

2021 சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (05) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய பரீட்சை ஆணையாளர் நாயகம்...

பிரிட்டனின் 3ஆவது பெண் பிரதமர் இவர்தான்

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும்....

​கேஸ் விலை மீண்டும் 100 ரூபாவால் குறைப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 113 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,551 ரூபாவாகும். அத்துடன் 5...

புதிய கட்டண முறையால் மூடப்படும் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

பெற்றோல் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதில் பெற்றோலிய கூட்டுத்தாபனம்  அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறைமையினால் நாளாந்தம் 400க்கும் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய முறையின்படி எரிபொருளை...

இன்று கேஸ் விலை குறைந்தாலும் உணவு விலை குறையாது

இன்று (05) முதல் மீண்டும் எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் பதப்படுத்தப்பட்ட உணவின் விலைகளை குறைக்க முடியாது என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நகர் பகுதியில் பொருட்களின் விலை குறைவாக இருந்தாலும், நகருக்கு வெளியே...

Popular

spot_imgspot_img