ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக குறைக்க முன்மொழிந்தார்.
இந்த முன்மொழிவின்படி, டிசம்பர் 31ம் திகதிக்குள் 60 வயதை...
எதிர்வரும் டிசம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் நிதி உதவியை இலங்கை அரசாங்கம் பெறும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், டிசம்பரில் பெறப்படும் முதல் நிதி உதவி சுமார் 500 மில்லியன்...
பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தல்கஸ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள நகருக்கு சென்றுவிட்டு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை மீள ஆராய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல குறிப்பிடுகின்றார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு...
நிரந்தர அமைச்சரவை நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ள பெயர் பட்டியலில் உள்ள பெயர்கள் சிலவற்றுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அது தொடர்பிலான ஆட்சேபனைகளும்...