Tamil

இன்று நள்ளிரவு முதல் அவசரக் கால சட்டம்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவசரக் காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதி-மு.க. ஸ்டாலின் ஜெய்சங்கருக்கு கடிதம்

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத்...

மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் -மைத்ரிபால சிறிசேனா

நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவை விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு...

இலங்கையில் நிறுவப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் பெரும்பாலானவை ஐ.தே.க காலத்திலேயே நிறுவப்பட்டது – ருவான் விஜேவர்தன

மக்களின் போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் ஆதரவளிக்கும் என அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நேற்று மே தின விசேட செய்தியொன்றை விடுத்துள்ளார் . “சிகாகோவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம்...

தாய்லாந்தில் இருந்து லிட்ரோ எரிவாயு அடுத்த மாதம் நாட்டை வந்தடையும்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தாய்லாந்தில் இருந்து ஆண்டுக்கு 300,000 மெட்ரிக் டன் LP எரிவாயுவை கொல்வனவு செய்ய ஆலோசித்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது . தாய்லாந்தில் இருந்து எரிவாயு வாங்கும் செலவு ஒரு மெட்ரிக்...

Popular

spot_imgspot_img