Tamil

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை ; கடற்றொழில் அமைச்சரை புதனன்று சந்திக்கின்றார் இந்தியத் தூதர் சந்தோஷ்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில்...

சந்தையில் நாட்டரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு

தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது. சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர்...

வடக்கு முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் ஆளுநர் தெரிவிப்பு வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று வடக்கு...

சஜித் ஜப்பானிய தூதுவரிடம் விடுத்த கோரிக்கை

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜப்பானிய தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றபோது, ​​எதிர்க்கட்சித்...

துன்பங்களை அனுபவித்து பெற்ற அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்கப்பட மாட்டாது

பெரும் துன்பங்களை அனுபவித்து பெற்ற இந்த அரசாங்கத்தை கவிழ்க்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். "மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவோம், நிச்சயமாக நாட்டை...

Popular

spot_imgspot_img