Tamil

உச்சம் தொட்ட தங்கம் !

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 200,000 ஐ தாண்டியுள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க ஆபரணக் கடைகளில் இந்த விலைகள் பதிவு செய்யப்பட்டு வருவதுடன்,...

மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC தலைவர்

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் காணப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் தேவையில்லாமல் எரிபொருளை சேமித்து வைப்பதே வரிசையில்...

குளியாப்பிட்டிய கூட்டுறவு சங்க தேர்தலிலும் பொஹொட்டு படுதோல்வி !

குளியாப்பிட்டிய ஹொறொம்பாவ பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வியடைந்துள்ளது. குளியாப்பிட்டி ஹொரொம்பாவ பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு 92 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 26ஆம் திகதி நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன...

நீர்க்கொழும்பு பிரதான வீதியை போக்குவரத்து ஸ்தம்பிதம் !

பொதுமக்கள் எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கொழும்பு - நீர்க்கொழும்பு பிரதான வீதியை ( கபுவத்தை பிரதேசத்தில்) மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது. இதன் காரணமாக நீர்க்கொழும்பு நோக்கிய வீதி முழுவதுமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக...

போதையில் வாகனம் செலுத்திய சுகாதார பணிப்பாளர் !

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், தலவாக்கலை பொலிஸாரால் (27) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என, நுவரெலியா பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுகாதாரப் பணிப்பாளர்...

Popular

spot_imgspot_img